ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மீண்டும் திறப்பு! – முதல் அமைச்சர் நிக்கோலா ஆய்வு

Editor
15 வார ஊரடங்குக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மற்றும் நடைபாதை கஃபேக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அதிக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்குக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போன் அல் பிரஸ்கோ சாப்பிடுவது மற்றும் அருந்துவது இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகள் காரணமாக இந்த பியர் கார்டன்களுக்கு வருபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனாத் தொற்று மீண்டும் ஏற்பட்டால் வந்து சென்றவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்க பெயர் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் தங்கள் உள் அரங்கில்  ஜூலை 15ம் தேதி முதல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உணவு சாப்பிடுவது மற்றும் அருந்துவதை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எடின்பெர்க் கோல்ட் டவுன் பியர் கார்டனுக்கு சென்ற ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறுகையில்,  மீண்டும் இந்த...

ஸ்காட்டிஷ் விலங்கியல் பூங்காவில் தீவிபத்து! – விலங்குகள் தப்பின

Editor
ஸ்காட்லாந்து விலங்கியல் பூங்காவில் இன்று பிற்பகல் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள், விலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று விலங்கியல் பூங்கா...