பிரிட்டன் அரச குடும்பத்தில் வியக்க வைக்கும் தனி நபரின் வருமானம்

Britain News in Tamil: பிரிட்டன் அரசு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி அறிவித்து, அதற்கு மகாராணி எலிசபெத்தும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஒப்புக் கொண்டார். தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே அவர் முன்வைக்கும் முதல் விருப்பமாகும்.

இது ஒருபக்கம் இருக்க, இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார்கள் என்று Fox Business அறிக்கை வெளியிட்டுள்ளது,

கல்விக்கான சிறந்த நாடுகள் பட்டியலில் பிரிட்டன் இரண்டாமிடம் – முதலிடம் யாருக்கு தெரியுமா?

மகாராணி எலிசபெத் II

மதிப்பிடப்பட்ட மொத்த ஆண்டு வருமானம்:, $64,491,700

மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு: ஃபோர்ப்ஸ் படி, $500 மில்லியன்

இளவரசர் பிலிப்

மதிப்பிடப்பட்ட மொத்த ஆண்டு வருமானம்:, $500,000

நிகர மதிப்பு: பிரபல நெட் வொர்த் படி, $30 மில்லியன்

இளவரசர் சார்லஸ்

மதிப்பிடப்பட்ட மொத்த ஆண்டு வருமானம்: $31.6 மில்லியன்

நிகர மதிப்பு: $100 மில்லியன்

இளவரசர் வில்லியம் மற்றும் கேட்

மதிப்பிடப்பட்ட மொத்த ஆண்டு வருமானம்: $3.3 மில்லியன்

நிகர மதிப்பு:

இளவரசர் வில்லியம்: டவுன் & கன்ட்ரி படி, $25 மில்லியன் முதல் $40 மில்லியன் வரை; கேட் மிடில்டன்: $ 7 மில்லியன்- $ 10 மில்லியன்

இளவரசர் ஹாரி மற்றும் மேகன்

மதிப்பிடப்பட்ட மொத்த ஆண்டு வருமானம்: $3.3 மில்லியன்

நிகர மதிப்பு:

இளவரசர் ஹாரி: டவுன் & கன்ட்ரி படி சுமார் $40 மில்லியன்; மேகன் மார்க்ல்: டவுன் & கன்ட்ரி படி $5 மில்லியன்

இளவரசர் ஆண்ட்ரூ

மதிப்பிடப்பட்ட மொத்த ஆண்டு வருமானம்: $320,000

நிகர மதிப்பு: $ 41 மில்லியன்- $ 45 மில்லியன்

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மதிப்பு 88 பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.