லண்டனில் உள்ள ஹை கமிஷன் ஆஃப் இந்தியா – எமெர்ஜென்சி நம்பர் என்ன?

High Commission Of India to UK
High Commission Of India to UK

High Commission Of India to Britain: பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷன் அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. பிரிட்டன் வாழ் இந்தியர்கள் தங்களின் அவசர காலங்களில் ஹை கமிஷனுக்கு நேரடியாக பேசி தங்கள் பிரச்சனைகளைத் தெரிவிக்கலாம்.

இருப்பினும், அங்கு பேசுவதற்கு என்று சில நெறிமுறைகள் உள்ளன. அதுகுறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

35 டார்கெட் ரெடி – ஈரான்! குடிமக்களை மீட்டுக் கொண்டுவர 2 போர்க்கப்பலை அனுப்பிய பிரிட்டன்

மரணம், மிக மோசமான நிலைமையில் குடும்பம் போன்ற சூழல்களில் மட்டுமே, ஹை கமிஷன் ஆஃப் இந்தியா அலுவலகத்தின் அவசர எண்ணுக்கு அழைக்க வேண்டும்.

அவசர கால அழைப்பு எண் – 00 44 (0) 7768 765 035 / (0)7739363521

இந்த எண் முற்றிலும் அவசர அழைப்புகளுக்கு மட்டுமே. பொதுவான கேள்விகளுக்கோ, சந்தேகங்களுக்கோ இந்த எண்ணை அழைக்கக் கூடாது.

பொதுவான கேள்விகளுக்கு02086295950 என்ற ஹை கமிஷனின் இந்த எண்ணுக்கு அழைக்கலாம்.

ஹை கமிஷன் ஆஃப் இந்தியா முகவரி

இந்தியா ஹவுஸ், ஆல்ட்விச், லண்டன், WC2B 4NA

மின்னஞ்சல்: inf.london@mea.gov.in

தொலைபேசி எண்: 00-44 (0) 20 8629 5950, அலுவலக நேரங்களுக்குப் பிறகு: (0) 20-7632-3035

பிரிட்டன் செல்ல எத்தனை வகை விசா உள்ளன தெரியுமா?