லண்டனில் சமோசா வாரம் எப்போது தெரியுமா?

Britain Tamil News
Britain Tamil News

பிரிட்டன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 9ம் தேதி முதல் சமோசா வாரமாகும்.

பிரிட்டன் நகரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லீசெஸ்டரில் வரும் ஏப்ரல் 9 முதல் 13 வரை தேசிய சமோசா வாரம் கொண்டாடவுள்ளதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

British Academy Awards 2020: சிறந்த திரைப்படமாக ‘1917’ தேர்வு

இந்நிகழ்வில் லீசெஸ்டர் உடன் லண்டன், பிர்மிங்காம், மான்செஸ்டர், கொவெண்ட்ரி, நாட்டிங்காம்ஷைர், ராட்லெட் ஆகிய நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த சமோசா வாரக் கொண்டாட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் இந்தியர்கள் சமோசாவை உண்டு, சமைத்து, விற்று மகிழலாம்.