‘ஓநாய் சந்திர கிரகணம்’ – லண்டனில் எத்தனை மணிக்கு பார்க்க முடியும்?

lunar eclipse 2020
lunar eclipse 2020

தற்போது புதிய வருடத்தில் இருக்கிறோம். இந்த வருடத்தின் முதல் கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. எந்த கிரகணம் என யோசிக்க வேண்டாம். இன்று நடக்கவிருப்பது ‘சந்திர கிரகணம்’. இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் என்பது பூமி, சூரியன் ஆகிய இரண்டிற்கும் இடையில் சந்திரன் வருவதால், பூமியில் இருக்கும் நாம்  சூரியனை பார்க்க முடியாத நிகழ்வாகும்.  (சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது)

சந்திர கிரகணம் என்பது, சூரிய ஒளி நிலவை அடையவிடமால், இரண்டிற்கும் இடையில் இருக்கும்  பூமி தடுக்கும் நிகழ்வாகும். (சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது)

சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் , இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது என்று அறிவியாலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.

இன்று சந்திர கிரகணம் இந்தியா, ஐரோப்பியா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் தெளிவாக தெரியும்.

பொதுவாக, புவியின் நிழலை

  1. கருநிழல் (Umbra)
  2. புறநிழல் (Penumbra)                                                                                 என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்

நாளை புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம் நடக்கவிருக்கிறது.

கருநிழல்: பூமி நிழலின் கருமையான மற்றும் உள்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் சூரிய ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் முழுமையான கிரகணத்தைப் பார்க்கிறார்.

புறநிழல் : இது நிழலின் வெளிப்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுதில்லை

பிரிட்டனில், இந்த புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம்
Timeanddate.com என்ற வலைத்தளத்தின் படி, லண்டனில் இன்று(ஜன.10) இரவு 7.10pm (GMT) மணிக்கு பார்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச கிரகணம் ஜனவரி 11 அதிகாலை 12:42 மணிக்கு நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘உங்கள் சேவையால் மிகப்பெரிய மாற்றம்’- உருக்கமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

Web Desk

பர்மிங்காம்: 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை

Editor

வேலை இழப்பைத் தடுக்க வேட்-ஐ ரத்து செய்த ரிஷி சுனக்! – தப்புமா உணவு விருந்தோம்பல் துறை?

Editor