பிரிட்டனில், கடந்த 100 ஆண்டுகளில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு இரவுகள் குறித்த அரிய புகைப்படங்கள் இதோ உங்களுக்காக,
1921ம் ஆண்டு, லண்டனில் விக்டோரியா ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.
மேலும் படிக்க – Happy News Year 2020: புத்தாண்டு ஸ்பெஷல் வாழ்த்துப் படங்கள் – பிரிட்டன் தமிழ் நண்பர்களுக்காக
1929ம் ஆண்டு லண்டனில் புத்தாண்டு தினத்தன்று city of london maternity homeல் பிறந்த குழந்தைகளுடன் பிரசவம் பார்த்த செவிலியர்கள்.
1931ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று மாலை லண்டனின் Piccadilly ஹோட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது…
1934ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, திரைப்படங்களில் நடித்து பிரபலமான நன்கு வயது சிறுமி Deidre Gale, புத்தாண்டை வரவேற்க கொடுத்த போஸ்… இடம் – லண்டன் Piccadilly ஹோட்டல்.
178 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் வெப்பமான புத்தாண்டு – வானிலை மையம்
1937ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது…
லண்டனின் ராயல் ஹால்பர்ட் ஹாலில் 1947ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது…
1953ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடிகர் பென் லயன், நடிகை எடானா ராம்னி ஸ்லிப்பரில் champagne ஊற்றிய போது…
1954ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மாலை லண்டன் Trafalgar Square-ல் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது….
1955ம் ஆண்டு புத்தாண்டு நள்ளிரவில், லண்டன் Piccadilly சதுக்கத்தில் மக்கள் திரண்டிருந்த போது…
லண்டனில் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது…