Happy New Year 2020: புத்தாண்டு ஸ்பெஷல் வாழ்த்துப் படங்கள் – பிரிட்டன் தமிழ் நண்பர்களுக்காக

happy new year 2020 (Image Credit - The Sun)
happy new year 2020 (Image Credit - The Sun)

Happy New Year 2020 special wishes Images: புத்தாண்டை வரவேற்க நாம் நள்ளிரவு 12 மணி வரை குத்த வைத்து காத்துக் கொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து உட்பட சில நாடுகள் 2020 புத்தாண்டில் என்டர் ஆகிவிட்டனர். பசிபிக் தீவுகளிலுள்ள சிறு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகளில் நேற்று பிற்பகல் 3.45 மணிக்கெல்லாம் வடை பாயாசம் வைத்து புத்தாண்டு கொண்டாடப்பட்டாச்சு.

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்க இந்தியாவும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிவிட்டது.

மேலும் படிக்க – 178 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் வெப்பமான புத்தாண்டு – வானிலை மையம்

உலகம் முழுவதும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் இந்த சூழலில், தற்போது இங்கிலாந்திலும் புத்தாண்டு பிறந்துவிட்டது.

ஹேப்பி நியூ இயர்…

உங்கள் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க இதோ ஸ்பெஷல் புகைப்படங்கள்,

Happy New Year 2020

Happy New Year 2020

புத்தாண்டு அன்னைக்கு மட்டும், ஏதோ கடவுள் மேல பக்தி வந்த மாதிரி முண்டியடிச்சு மூச்சு கூட விட முடியாம கோயிலுக்கு போகணும்-னு அவசியம் இல்லை. அன்னைக்கு கோவிலுக்கு போகலைனா, அந்த வருஷமே நாசமா போயிடும்-னு கிடையாது. ஸோ, நீங்க கோவிலுக்கு போகுறதுக்காக உங்க பேமிலியை போட்டு டார்ச்சர் பண்ணாதீங்க.

UK Weather Warning: இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை – முழு விவரம் இங்கே

Happy New Year 2020 - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Happy New Year 2020 – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அப்புறம், புத்தாண்டு அன்னைக்கு மட்டும் வாழ்த்து சொல்றதுக்குன்னு சில நண்பர்களை வாட்ஸ் அப்பில் வச்சிருப்பீங்க… வழக்கம் போல, ‘யாரு இவன்’ மோடில் அவர்கள் முழிக்கப் போவது கன்ஃபார்ம். அதுக்கு பதில், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் கூட பேசுங்க…

புத்தாண்டு 2020 நல்வாழ்த்துகள் - Happy New Year 2020

புத்தாண்டு 2020 நல்வாழ்த்துகள் – Happy New Year 2020

இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்… புத்தாண்டு நைட்டு அன்னைக்கு ஊளை விட்டுக்கிட்டு கார்ல வேகமா போயி எங்கயாச்சும் மண்டைய கிண்டைய உடைச்சுக்காதீங்க… இது நம்ம ஊரு அல்ல என்பதை நினைவில் கொள்க,

Happy New Year 2020

Happy New Year 2020

முக்கியமா மது, சிகரெட் இல்லாமல் புத்தாண்டை வரவேற்க முயற்சி பண்ணுங்க… குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருங்க… நீங்க நல்லா இருந்தாதான் உங்க குடும்பம் நல்லா இருக்கும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!