மூன்று கட்ட கட்டுப்பாடு வெளியானது… எங்கு, என்ன கட்டுப்பாடு?

(Image: Visit Britain)

லண்டன், அக்டோபர் 12, 2020: பிரதமர் அலுவலகம் இங்கிலாந்தில் எந்த பகுதிக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெறாத பகுதிகளுக்கு எல்லாம் நடுத்தர (மீடியம்) அலர்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹை அலர்ட் உள்ள பகுதிகள்:

செஷயர்

செஷயர் மேற்கு மற்றும் செஸ்டர்

செஷயர் கிழக்கு

கிரேட்டர் மான்செஸ்டர்

மான்செஸ்டர்

போல்டன்

பர்ரி

ஸ்டாக்போர்ட்

டேம்சைட்

டிராஃபோர்ட்

விகன்

சால்ஃபோர்ட்

ரோச்சடேல்

ஓல்ட்ஹாம்

வாரிங்டன்

டெர்பிஷையர்

டன்ட்விஸ்டல்

பேட்ஃபீல்ட்

டின்டிங்

செயின்ட் ஜான்ஸ்

ஓலட் கிளாசப்

ஒயிட்ஃபீல்ட்

கேம்ஸ்லி

ஹோவர்ட் டவுன்

ஹாட்ஃபீல்ட் தெற்கு

ஹாட்ஃபீல்ட் வடக்கு

சிம்மண்ட்லி

லங்காஷயர்

லங்காஷயர்

பிளாக்பூல்

பிரஸ்டன்

பிளாக்பர்ன் வித் டார்வன்

பேர்ன்லி

மேற்கு யார்க்‌ஷையர்

லீட்ஸ்

பிராட்போர்டு

கிர்க்லீஸ்

கால்டர்டேல்

வேக்ஃபீல்ட்

தெற்கு யார்க்ஷயர்

பார்ன்ஸ்லி

ரோதர்ஹாம்

டான்காஸ்டர்

ஷெஃபீல்ட்

வட கிழக்கு

நியூகேஸில்

தெற்கு டைன்சைட்

வடக்கு டைன்சைட்

கேட்ஸ்ஹெட்

சுந்தர்லேண்ட்

டர்ஹாம்

நார்தம்பர்லேண்ட்

டீஸ் பள்ளத்தாக்கு

மிடில்ஸ்பரோ

ரெட்கார் மற்றும் கிளீவ்லேண்ட்

ஸ்டாக்டன்-ஆன்-டீஸ்

டார்லிங்டன்

ஹார்ட்ல்புல்

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ்

பர்மிங்காம்

சாண்ட்வெல்

சோலிஹல்

வால்வர்ஹாம்டன்

வால்சால்

லெய்செஸ்டர்

லெய்செஸ்டர்

ஓட்பி மற்றும் விக்ஸ்டன்

நாட்டிங்ஹாம்

நாட்டிங்ஹாம்ஷைர்

நாட்டிங்ஹாம் நகரம்

மிக உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் உள்ள ஹை லெவல் பகுதிகள்!

 
லிவர்பூல் நகர மண்டலம்
 
லிவர்பூல்
 
நோவ்ஸ்லி
 
விர்ரல்
 
செயின்ட் ஹெலன்ஸ்
 
செஃப்டன்
 
ஹால்டன்

 

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter