பிரிட்டன் செல்ல எத்தனை வகை விசா உள்ளன தெரியுமா?

Visa types for UK
Visa types for UK

இந்தியர்கள் பெரிதும் ஆக்கிரமித்திருக்கும் வெளிநாடுகளில் ஒன்று பிரிட்டன். பணிபுரிவதற்காக இங்கு வந்து குடும்பத்துடன் செட்டில் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், பிரிட்டன் செல்ல நினைக்கும் நம் தமிழ் நண்பர்களுக்கு பயனுள்ள தகவலாக, பிரிட்டனுக்கு பொதுவாக எத்தனை வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

ஈரான் ஹீரோ காஸ்ஸெம் சுலைமானியை கொன்ற அமெரிக்கா – தர்ம சங்கடத்தில் பிரிட்டன்

பிரிட்டன் விசா வகைகள்

UK Visitor Visas – Visitor Visa

UK Study Visas (Tier 4)
Student Visa
Doctoral Extension Scheme

UK Work Visa (Tier 1)
Investor
Entrepreneur
Graduate Entrepreneur
Exceptional Talent

UK Work Visa (Tier 2)
General
Intra-company Transfers

UK Work Visa (Tier 5)
Government Authorised Exchange
Youth Mobility Scheme
Creative and Sporting Visas
Charity Worker
Religious Worker
International Agreement

UK Family Visas
Family Visas
UK Ancestry

Other Visas
UK Settlement
Right of Abode
Residence Permit

என்று பிரிட்டன் விசாக்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

தொடர்ந்து நமது தமிழ் மைக் செட் தளத்தில் அடுத்தடுத்து வரும் செய்திகளில், ஒவ்வொரு விசா குறித்தும், அதற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் பற்றிய முழு தகவல்களையும் பார்ப்போம்.

13 புதிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் – O2 வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

பிரிட்டன் தமிழ் செய்திகளை அறிய நமது தமிழ் மைக்செட் தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.