லண்டன் உள்ளிட்ட பகுதிகள் நள்ளிரவு முதல் 4ம் நிலை கொரோனா கட்டுப்பாட்டின் கீழ் செல்கிறது! – போரிஸ் ஜான்சன் அறிவிப்புEditorDecember 19, 2020 December 19, 2020 லண்டன் உள்ளிட்ட தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகள் பல புதிய நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாட்டின் கீழ் இன்று நள்ளிரவு முதல்...
கொரோனா முழு ஊரடங்கு வருவது தடுக்கப்படும் என நம்புகிறேன்… கிலியை ஏற்படுத்தும் போரிஸ் ஜான்சன்EditorDecember 18, 2020 December 18, 2020 இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல் முழு ஊரடங்கு வருவது தடுக்கப்படும் என நம்புவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பிரிட்டனின் கொரோனா ஆர் நம்பர் மீண்டும் ஒன்றுக்கு மேல் சென்றது!EditorDecember 18, 2020December 18, 2020 December 18, 2020December 18, 2020 பிரிட்டனின் கொரோனா பரவல் ஆர் நம்பர் மீண்டும் ஒன்றுக்கு மேல் சென்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் முழு ஊரடங்கு முடிந்த...
கொரோனா கடினமான கட்டுப்பாடு நிலைக்கு செல்லும் தெற்கு இங்கிலாந்து!EditorDecember 17, 2020 December 17, 2020 கொரோனா தொற்று காரணமாக தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் வருகிற சனிக்கிழமை முதல் செல்கின்றன என்று...
கொரோனா பரவல்: ஆறு வார முழு ஊரடங்குக்கு பரிந்துரைத்த சுகாதாரத் துறை அதிகாரிகள்!EditorDecember 17, 2020 December 17, 2020 கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து, வடக்கு அயர்லாந்தில் ஆறு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்திருப்பது...
கொரோனா பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை!EditorDecember 16, 2020 December 16, 2020 கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் குறிப்பாக லண்டனில்...
2 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்!EditorDecember 16, 2020 December 16, 2020 மேற்கு லண்டனில் இரண்டு வயது பெண் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் யார் அவர்கள் என்பது...
ஒரே வாரத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!EditorDecember 16, 2020 December 16, 2020 இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பரவலைத் தடுக்கும்...
பணத்துக்காக உறவினரைக் கொலை செய்து, உடலை வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்!EditorDecember 15, 2020 December 15, 2020 போதை மற்றும் சூதாட்டத்திற்காக தன்னுடைய வயதான உறவினரை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்...
கிறிஸ்துமஸ் கொரோனா கட்டுப்பாடு தளர்வு பல உயிர்களை பலி வாங்கிவிடும்… மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை!EditorDecember 15, 2020 December 15, 2020 இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொரோனா கட்டுப்பாடு தளர்வு வழங்கப்படுவது பல உயிர்களை பலி வாங்கும் மோசமான முடிவு என்று மருத்துவ இதழ்கள்...