இங்கிலாந்து செய்திகள்

இங்கிலாந்தின் கொரோனா ஆர் விகிதம் 1க்கு கீழ் குறைந்தது!

Editor
இங்கிலாந்தின் கொரோனா ஆர் விகிதம் தற்போது 0.9 ஆகப் பதிவாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் 1க்கு கீழ்...

மூன்றடுக்கு பகுதிகள் பற்றி கிறிஸ்துமசுக்கு முன்பாக மறுஆய்வு செய்யப்படும்! – பிரதமர் உறுதி

Editor
எந்த பகுதிக்கு என்ன நிலை கட்டுப்பாடு என்பது குறித்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக டிசம்பர் 16ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றங்கள்...

டிசம்பர் 2-க்குப் பிறகும் தீவிர கட்டுப்பாடு – மக்கள் அதிர்ச்சி!

Editor
டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு கொரோனா முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் புதிய அடுக்கு நிலை கட்டுப்பாடு அமல் ஆவதால் தீவிர...

தடையை மீறி சலூனைத் திறப்பு… 27 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்த உள்ளூர் நிர்வாகம்!

Editor
கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை மீறி சலூனை திறந்து வைத்த உரிமையாளருக்கு 27 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

லண்டனில் சட்ட விரோதமாக யானை முடி நகை விற்றவருக்கு சிறை!

Editor
லண்டனில் யானை முடியை பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐல் ஆஃப் வைட் டவுன் லைனைச்...

லண்டன்: மாஸ்க் போட சொன்ன ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பெண்ணால் அதிர்ச்சி!

Editor
லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முகக் கவசம் போடச் சொன்னதற்காக கடை ஊழியர் முகத்தில் பெண்மணி ஒருவர் எச்சில் துப்பிய சம்பவம்...

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம்… அதிர்ச்சி புள்ளி விவரம்!

Editor
கொரோனா உயிரிழப்பு காரணமாக இங்கிலாந்தில் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக தேசிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில்...

ஐ.எஸ்-ல் இணைந்த ஷமிமா பேகத்தை இங்கிலாந்துக்குள் அனுமதிப்பது ஆபத்தை உருவாக்கும்! – அரசு வாதம்

Editor
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதால் இங்கிலாந்து குடியுரிமையை இழந்த ஷமிமா பேகத்தை மீண்டும் இங்கிலாந்தில் அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு...

டிசம்பர் 2யுடன் முழு ஊரடங்கு முடிகிறது… ஜிம், அனைத்து கடைகளும் திறக்கலாம்! – பிரதமர் அறிவிப்பு

Editor
டிசம்பர் 2ம் தேதி கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பிறகு ஜிம் மற்றும் அத்தியாவசியமற்றவை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று பிரதமர்...

லண்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து… ஒருவர் பலி – உயிருக்கு போராடும் பெண்!

Editor
லண்டனில் நேற்று ஒரே நாளில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து என இரு வேறு சம்பவங்களில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார்....